Mindroid Academy

3week-banner
0 +

தமிழ் உள்ளங்களின் வாழ்க்கையை மாற்றிய 5 AM வெப்பினார். பங்கு கொள்ளுங்கள். உங்கள் வாழ்வில் வெற்றி பெறுங்கள் 🙌🙌

அன்பு உள்ளங்களே 💙💚💛

💥 உங்க வாழ்க்கையில் நீங்க ஜெயிக்கணுமா?

💥 நீங்க நெனச்சது எல்லாம் நடக்கணுமா ?

💥 உங்க வாழ்க்கை முறையில் ஒரு மாற்றம் வரணுமா?

💥 சாக்கு போக்கு சொல்லாமல் சாதிக்கணுமா ?

💥ஒரு வருஷத்துல 45 நாள் கூட இருந்தா எப்படி இருக்கும் ?

3 வாரம் தொடர்ந்து அதிகாலை 5 மணிக்கு எழுந்து உங்க வாழ்க்கையில் ஒரு மாற்றம் கொண்டு வர முயலுங்கள் உங்களுக்கு பிடித்த மாதிரி ஒரு வாழ்க்கையை வாழ நீங்களே முடிவு பண்ணுங்க!! இது motivational /inspirational வகுப்பு கிடையாது.  உங்களுக்கு தெரிந்த விஷயங்களை நீங்கள் எப்படி அறிந்து அதை எப்படி செயல்படுத்துவது என்பதை பற்றிய எளிய பயிற்சி பெரிசா சாதிக்கணும்னா வாழ்க்கையில சின்ன சின்ன மாற்றங்கள் கொண்டு வந்தா போதும்.3 வாரம் தொடர்ந்து ஒரு செயலை செஞ்சு வந்தா அது நம்ம பழக்கமா மாறும். அதையே தொடர்ந்து 90 நாள் செஞ்சு வந்தா அது நம்ம வாழ்க்கை முறையா மாறும். அதை உணர்த்த தான் இந்த 3 வார முயற்சி
யாரெல்லாம் பங்கு எடுத்துக்கலாம் இந்த 3 வார சவாலில் ?

🏹ஜெயிக்கணும்னு எண்ணுகிற எல்லாருமே

🏹தொழில் செய்பவர்கள் மற்றும் வியாபாரம் செய்பவர்கள்

🏹 தனியார் கம்பெனியில் வேலை செய்பவர்கள்

🏹 அரசாங்க ஊழியர்கள்

🏹 இல்லத்தை நிர்வாகிக்கும் எஜமானிகள்

🏹 கல்லூரி மாணவர்கள் / மாணவிகள்

3 வார சவாலில் நாம் பார்க்க போகும் விஷயங்கள்

🔥முதல் வாரம்

அணுகுமுறை / நம்பிக்கைகள் / தைரியம் / நாம் செல்லும் பாதை / நம் ஆற்றல் / நாம் கவனமாக செயல்பட வேண்டியதன் அவசியம்/இலக்குகள். தினமும் பயிற்சியில் ஒரு சிறிய TASK கொடுக்கப்படும். பங்கு கொள்ளும் அன்பர்கள் அதை செய்து முடிக்க வேண்டும். அவர்கள் வாழ்விற்கு மிகவும் உபயோகமாக இருக்கும் அது.

🎆 இரண்டாம் வாரம்

பழக்கவழக்கங்கள் / ஆர்வத்தை வளர்த்துக் கொள்வது எப்படி/சந்தோஷம் தான் எல்லாமே /கருணையின் அவசியம் / காதலின் மகத்துவம் /நல்ல மனநிலையை வளர்த்து கொள்வது எப்படி ? Visualization செய்வதால் ஏற்படும் நன்மைகள்/ ஈர்ப்பு விதியின் செயல்பாடுகள் போன்ற பாடங்கள் இடம் பெறும் இரண்டாம் வாரத்தில்.

🎇 மூன்றாம் வாரம்

உன்னதமான செயலில் ஈடுபடுவது / வாய்ப்புகளை எப்படி அறிந்து செயல்படுவது / வேட்கை என்றால் என்ன, அதன் அவசியம் / வாழ்க்கை தரத்தை எப்படி உயர்த்துவது/பொறுப்பு உணர்ச்சியுடன் செயல்பட வேண்டியதன் அவசியம்/வெற்றி பெற வழிகள் / நேர மேலாண்மை செய்வது எப்படி / தனித்துவமான ஒரு மனிதனாக மாற செய்ய வேண்டியவை என்ன ?
இவை அனைத்தும் எளிய தமிழில் / அதற்கேற்ற காணொளி காட்சிகளுடன் தினமும் காலை 5 மணி முதல் 6 மணி வரை

சில முக்கிய குறிப்புகள்

🎉 தினமும் தவறாமல் பயிற்சியில் பங்கு கொள்ளுங்கள்

🌋 இது நேரடி வகுப்பு. வீடியோ ரெகார்டிங் செய்யப்பட மாட்டாது

🌅 அதிகாலை எழுந்து நீங்கள் பயிற்சியில் பங்கு கொள்ள வேண்டியதே எங்கள் வேண்டுகோள்

🌟 பயிற்சிக்கு பதிவு செய்த பின், பயிற்சிக்கு 2 நாள் முன்பு அனைத்து விபரங்களும் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்

❄ ஒரு குழுவாக 25 பேருக்கு மேல் பதிவு செய்தால் சலுகை உண்டு.

விபரங்களுக்கு அழைக்கவும்

+91 9884092007

பயிற்சி கட்டணம்.

₹504 மட்டுமே